The Bible Software
bible.softwareProverbsProverbs 13 › Proverbs 13:1

Proverbs 13:1

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; 1 பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A wise son heareth his father’s instruction: but a scorner heareth not rebuke.

In Context

2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 1 துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 1

Read all of Proverbs 13

Cross References

1 Kings 22:43அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.

Proverbs 4:20என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; 1 என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். 1

Proverbs 9:7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; 1 துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 1

Proverbs 12:15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 1 ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 1

Proverbs 15:5மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 1

Proverbs 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 13:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 13Proverbs 13:2 →