Proverbs 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wise son maketh a glad father: but a foolish man despiseth his mother.
In Context
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; 1 நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1
Cross References
Exodus 20:12உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
1 Kings 1:48பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என்னுடைய சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
1 Kings 5:7ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான மக்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள மகனைக் கொடுத்த யெகோவா இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;
Proverbs 23:15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1
Proverbs 29:3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை 1 சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். 1
Philippians 2:22தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.