Proverbs 4:20
என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; 1 என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
My son, attend to my words; incline thine ear unto my sayings.
In Context
Cross References
Psalms 78:1என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; 1 என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். 1
Proverbs 5:1என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, 1 என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; 1
Proverbs 7:1என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. 1
Isaiah 55:3உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.