Proverbs 13:11
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; 1 கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wealth gotten by vanity shall be diminished: but he that gathereth by labour shall increase.
In Context
10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; 1 ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 1
Cross References
Job 15:28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், 1 குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான். 1
Job 20:19அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, 1 தான் கட்டாத வீட்டை அபகரித்தபடியினாலும், 1
Psalms 128:2உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; 1 உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 1
Proverbs 13:22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; 1 பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 1
Proverbs 21:6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது 1 சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். 1
Proverbs 28:8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், 1 தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். 1