Proverbs 13:12
நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; 1 விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hope deferred maketh the heart sick: but when the desire cometh, it is a tree of life.
In Context
11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; 1 கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 1
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; 1 கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 1
Cross References
Genesis 46:30அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றான்.
Nehemiah 2:2அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாக இருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,
Psalms 40:2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, 1 என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, 1 என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, 1
Psalms 69:3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; 1 என்னுடைய தொண்டை வறண்டுபோனது; 1 என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, 1 என்னுடைய கண்கள் பூத்துப்போனது. 1
Psalms 143:7யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், 1 என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; 1 நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, 1 உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். 1
Proverbs 11:30நீதிமானுடைய பலன் ஜீவமரம்; 1 ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 1