Proverbs 13:16
விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; 1 மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Every prudent man dealeth with knowledge: but a fool layeth open his folly.
In Context
15நற்புத்தி தயவை உண்டாக்கும்; 1 துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 1
17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; 1 உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. 1
Cross References
1 Samuel 25:17இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.
Psalms 112:5இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான். 1
Proverbs 12:23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; 1 மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 1
Proverbs 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1
Ecclesiastes 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.
Isaiah 52:13இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.