Proverbs 12:23
விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; 1 மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A prudent man concealeth knowledge: but the heart of fools proclaimeth foolishness.
In Context
22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 1
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1
Cross References
1 Samuel 10:16சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. 1 சவுலை ராஜாவாக சாமுவேல் அறிவித்தல்
Nehemiah 2:16நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காவது, ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காவது, வேலைசெய்கிற மற்றவர்களுக்காவது ஒன்றும் தெரிவிக்கவில்லை.
Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1
Proverbs 13:16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; 1 மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 1
Proverbs 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1
Ecclesiastes 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.