Proverbs 13:25
நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; 1 துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The righteous eateth to the satisfying of his soul: but the belly of the wicked shall want.
In Context
Cross References
Deuteronomy 32:24அவர்கள் பசியினால் வாடி, 1 சுட்டெரிக்கும் வெப்பத்தினாலும், கொடிய தண்டனையினாலும் இறந்துபோவார்கள்; 1 கொடிய மிருகங்களின் பற்களையும், 1 தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். 1
Psalms 37:3யெகோவாவை நம்பி நன்மைசெய்; 1 தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 1
Psalms 37:18உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; 1 அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 1
Proverbs 10:3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; 1 துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 1
Isaiah 65:13ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்: இதோ, என் ஊழியக்காரர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர்கள் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
1 Timothy 4:8சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.