Proverbs 13:7
ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; 1 மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; 1 துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 1
8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; 1 தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். 1
Cross References
Proverbs 11:24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 1 அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 1 வறுமையடைபவர்களும் உண்டு. 1
Proverbs 13:11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; 1 கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 1
Luke 12:21தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். 1 கவலைப்படாமலிருங்கள்
Luke 18:11பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
1 Corinthians 4:10நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள்.
2 Corinthians 6:10துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.