Proverbs 14:18
பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; 1 விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The simple inherit folly: but the prudent are crowned with knowledge.
In Context
17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 1 கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 1
19தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. 1
Cross References
Proverbs 4:7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 1 என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 1
Proverbs 11:29தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; 1 மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 1
Jeremiah 44:17எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராணிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை ஊற்றுவோம்; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
Matthew 23:29மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:
1 Peter 1:18உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,