Proverbs 14:17
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 1 கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that is soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.
In Context
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; 1 மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். 1
18பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; 1 விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். 1
Cross References
Esther 3:6ஆனாலும் மொர்தெகாயை மட்டும் கொல்லுவது அவனுக்கு அற்பமான காரியமாக இருந்தது; மொர்தெகாயின் மக்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்ஜியமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் மக்களாகிய யூதர்களையெல்லாம் அழிக்க அவன் திட்டம் தீட்டினான்.
Proverbs 6:18மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், 1 தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால், 1
Proverbs 12:16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 1 அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 1
Proverbs 15:18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1
Proverbs 20:3வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; 1 மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 1
Proverbs 29:22கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 கடுங்கோபி பெரும்பாதகன். 1