Proverbs 14:21
பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; 1 தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that despiseth his neighbour sinneth: but he that hath mercy on the poor, happy is he.
In Context
20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; 1 செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. 1
Cross References
Job 31:13என் வேலைக்காரனோ, என் வேலைக்காரியோ, என்னுடன் வழக்காடும்போது, 1 அவர்கள் நியாயத்தை நான் அசட்டைசெய்திருந்தால், 1
Psalms 22:24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், 1 அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, 1 தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். 1
Psalms 41:2யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; 1 பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; 1 அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. 1
Psalms 112:9வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; 1 அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும். 1
Proverbs 11:24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 1 அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 1 வறுமையடைபவர்களும் உண்டு. 1
Proverbs 17:5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; 1 ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1