Proverbs 17:5
ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; 1 ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; 1 பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். 1
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; 1 பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. 1
Cross References
Job 31:29என் பகைவனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, 1 பொல்லாப்பு அவனுக்கு நடந்தபோது மகிழ்ந்திருந்தேனோ? 1
Proverbs 14:21பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; 1 தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 1
Proverbs 16:5மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1
Jeremiah 17:16நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மீறிநடக்கவில்லை; ஆபத்து நாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாக ஒழுங்காக இருந்தது.
Obadiah 1:10நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் காரணமாக வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவாய்.
Obadiah 1:12உன் சகோதரன் அந்நியர்கள்வசமான அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பார்க்காமலும், யூதா மக்களுடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாகப் பேசாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.