Proverbs 14:33
புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. 1
Cross References
Proverbs 12:16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 1 அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 1
Proverbs 13:16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; 1 மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 1
Proverbs 15:28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; 1 துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 1
Ecclesiastes 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.