Proverbs 15:28
நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; 1 துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The heart of the righteous studieth to answer: but the mouth of the wicked poureth out evil things.
In Context
27பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; 1 லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். 1
29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; 1 நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 1
Cross References
1 Kings 3:23அப்பொழுது ராஜா: உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை, செத்தது உன்னுடைய பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன்னுடைய பிள்ளை, உயிரோடு இருக்கிறது என்னுடைய பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி,
Proverbs 10:32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; 1 துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
Proverbs 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1
Proverbs 29:11மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; 1 ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். 1
Ecclesiastes 5:2தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக.
Ecclesiastes 10:12ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும்.