The Bible Software
bible.softwareProverbsProverbs 15 › Proverbs 15:21

Proverbs 15:21

மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Folly is joy to him that is destitute of wisdom: but a man of understanding walketh uprightly.

In Context

20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1

22ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். 1

Read all of Proverbs 15

Cross References

Psalms 111:10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 1 அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Proverbs 4:26உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; 1 உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். 1

Proverbs 11:12மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; 1 புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 1

Proverbs 14:16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; 1 மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். 1

Ephesians 5:15எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 15:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 15:20Proverbs 15Proverbs 15:22 →