Proverbs 29:3
ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை 1 சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; 1 துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். 1
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; 1 லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். 1
Cross References
Proverbs 5:8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; 1 அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. 1
Proverbs 6:26விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; 1 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 1
Proverbs 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1
Proverbs 21:20வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; 1 மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 1
Proverbs 23:24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; 1 ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். 1
Proverbs 28:7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; 1 உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ 1 தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். 1