Proverbs 15:24
கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The way of life is above to the wise, that he may depart from hell beneath.
In Context
25அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; 1 விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 1
Cross References
Psalms 139:24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, 1 நித்திய வழியிலே என்னை நடத்தும்.
Proverbs 5:5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; 1 அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 1
Proverbs 7:27அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; 1 அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Proverbs 23:14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் 1 பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. 1
Matthew 7:14ஜீவனுக்குப்போகிற வாசல் குறுகினதும், வழி நெருக்கமுமாக இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். 1 மரங்களும் அதின் கனிகளும்
Philippians 3:20நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.