Proverbs 15:8
துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; 1 மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. 1
Cross References
1 Kings 3:10சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்குப் பிரியமான விண்ணப்பமாக இருந்தது.
Psalms 17:1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், 1 என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; 1 பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் 1 என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 1
Proverbs 15:29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; 1 நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 1
Proverbs 28:9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய 1 ஜெபமும் அருவருப்பானது. 1
Song of Solomon 2:14கன்மலையின் வெடிப்புகளிலும், 1 மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! 1 உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, 1 உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; 1 உன் சத்தம் இன்பமும், 1 உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார். 1
Isaiah 1:11உங்களுடைய மிகுதியான பலிகள் எனக்கு எதற்கு என்று யெகோவா சொல்கிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.