The Bible Software
bible.softwareProverbsProverbs 15 › Proverbs 15:7

Proverbs 15:7

ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; 1 மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The lips of the wise disperse knowledge: but the heart of the foolish doeth not so.

In Context

6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; 1 துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. 1

8துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 1

Read all of Proverbs 15

Cross References

Psalms 37:30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, 1 அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 1

Psalms 51:13அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; 1 பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். 1

Psalms 78:2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; 1 ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். 1

Proverbs 5:2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், 1 உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். 1

Proverbs 10:21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 1 மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 1

Ecclesiastes 10:2ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 15:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 15:6Proverbs 15Proverbs 15:8 →