Proverbs 16:17
தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; 1 தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The highway of the upright is to depart from evil: he that keepeth his way preserveth his soul.
In Context
18அழிவுக்கு முன்னானது அகந்தை; 1 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 1
Cross References
Job 1:1ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
Proverbs 4:24வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, 1 உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. 1
Proverbs 19:16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; 1 தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். 1
Proverbs 22:5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; 1 தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் 1 அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். 1
Matthew 24:13இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
Acts 24:16இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.