Proverbs 16:19
அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, 1 சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Better it is to be of an humble spirit with the lowly, than to divide the spoil with the proud.
In Context
18அழிவுக்கு முன்னானது அகந்தை; 1 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 1
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; 1 யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான். 1
Cross References
Psalms 34:18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, 1 நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். 1
Proverbs 25:7உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; 1 அவன் உன்னைப் பார்த்து: 1 மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. 1
Isaiah 9:3அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.
Isaiah 10:13அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் + 10:13 காளை குடிமக்களைத் தாழ்த்தினேன்.
Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.
Luke 1:51அவர் தம்முடைய கரங்களினாலே 1 வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; 1 இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் 1 சிதறிப்போகப்பண்ணினார். 1