Proverbs 25:7
உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; 1 அவன் உன்னைப் பார்த்து: 1 மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; 1 பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. 1
Cross References
Proverbs 16:19அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, 1 சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். 1
Luke 18:14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 1 இயேசுகிறிஸ்துவும் சிறுகுழந்தைகளும்
Revelation 4:1இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முதலில் எக்காளசத்தம்போல என்னோடு பேசின சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு நடக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னது.