Proverbs 16:2
மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; 1 யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
All the ways of a man are clean in his own eyes; but the LORD weigheth the spirits.
In Context
1மனதின் யோசனைகள் மனிதனுடையது; 1 நாவின் பதில் யெகோவாவால் வரும். 1
3உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; 1 அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். 1
Cross References
Judges 7:6தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 300 பேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
1 Samuel 15:13சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
Psalms 36:2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, 1 தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 1
Proverbs 16:25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; 1 அதின் முடிவோ மரண வழிகள். 1
Proverbs 21:2மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; 1 யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். 1
Proverbs 30:12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், 1 தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. 1