The Bible Software
bible.softwareProverbsProverbs 24 › Proverbs 24:13

Proverbs 24:13

என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; 1 கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My son, eat thou honey, because it is good; and the honeycomb, which is sweet to thy taste:

In Context

12அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், 1 இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? 1 உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? 1 அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? 1

14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; 1 அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. 1

Read all of Proverbs 24

Cross References

1 Samuel 14:27யோனத்தான் தன் தகப்பன் மக்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டான்; அதினால் அவனுடைய கண்கள் தெளிந்தது + 14:27 புதுபெலன் அடைந்தான்.

Psalms 119:103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; 1 என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் 1 இனிமையானதாக இருக்கும். 1

Proverbs 25:27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, 1 தற்புகழை நாடுவதும் புகழல்ல. 1

Song of Solomon 5:1என் சகோதரியே! என் மணவாளியே! 1 நான் என் தோட்டத்திற்கு வந்தேன், 1 என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; 1 என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; 1 என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன். 1 சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே! 1 குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள். 1 சூலமித்தியாளின் இரவு மணவாளி 1

Matthew 3:4இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 24:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 24:12Proverbs 24Proverbs 24:14 →