Proverbs 3:8
அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், 1 உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It shall be health to thy navel, and marrow to thy bones.
In Context
7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; 1 யெகோவாவுக்குப் பயந்து, 1 தீமையை விட்டு விலகு. 1
9உன்னுடைய பொருளாலும், 1 உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. 1
Cross References
Job 21:24அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, 1 அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது. 1
Proverbs 4:22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், 1 அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 1
Isaiah 1:6உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், பிளந்திருக்கிற காயமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
Ezekiel 16:4உன்னுடைய பிறப்பின் சம்பவம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன்னுடைய தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.