நீதிமொழிகள் 16:29
கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, 1 அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A violent man enticeth his neighbour, and leadeth him into the way that is not good.
In Context
Cross References
1 Samuel 19:11தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி,
1 Samuel 22:7சவுல் தன்னுடைய அருகில் நிற்கிற தன் ஊழியக்காரர்களைப் பார்த்து: பென்யமீன் மக்களே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் எல்லோருக்கும் வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லோரையும் ஆயிரத்திற்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
Nehemiah 6:13நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள்.
Proverbs 2:12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், 1
Proverbs 12:26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 1 துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 1