Proverbs 16:30
அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, 1 தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He shutteth his eyes to devise froward things: moving his lips he bringeth evil to pass.
In Context
29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, 1 அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். 1
31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1
Cross References
Proverbs 6:12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1
Proverbs 16:27வீணான மகன் கிண்டிவிடுகிறான்; 1 அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. 1
Micah 7:3பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள்.
Matthew 14:7அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
John 3:20தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.