The Bible Software
bible.softwareProverbsProverbs 16 › Proverbs 16:4

Proverbs 16:4

யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; 1 தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD hath made all things for himself: yea, even the wicked for the day of evil.

In Context

3உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; 1 அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். 1

5மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1

Read all of Proverbs 16

Cross References

Job 21:30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; 1 அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான். 1

Isaiah 43:21இந்த மக்களை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.

Romans 11:36எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

2 Peter 2:3பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.

Revelation 4:11கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் 1 வல்லமையையும் பெற்றுக்கொள்கிறதற்குத் தகுதி உடையவராக இருக்கிறீர்; 1 நீரே எல்லாவற்றையும் படைத்தீர், 1 உம்முடைய விருப்பத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் 1 படைக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது” என்றார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 16:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 16:3Proverbs 16Proverbs 16:5 →