Proverbs 16:5
மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; 1 தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 1
Cross References
Job 40:12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, 1 அவனைப் பணியவைத்து, 1 துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. 1
Proverbs 6:17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, 1 குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, 1
Proverbs 11:21கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; 1 நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 1
Isaiah 2:12அனைத்தும் தாழ்த்தப்படுவதற்காக சேனைகளுடைய யெகோவாவின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
Romans 2:8சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.