The Bible Software
bible.softwareProverbsProverbs 16 › Proverbs 16:9

Proverbs 16:9

மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; 1 அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A man’s heart deviseth his way: but the LORD directeth his steps.

In Context

8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, 1 நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. 1

10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1

Read all of Proverbs 16

Cross References

2 Chronicles 22:7அகசியா யோராமிடத்திற்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக மாறினது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, யெகோவா ஆகாபின் குடும்பத்தாரை அழிக்க அபிஷேகம்செய்யப்பட்ட நிம்சியின் மகனாகிய யெகூவை நோக்கி வெளியே போனான்.

Proverbs 16:1மனதின் யோசனைகள் மனிதனுடையது; 1 நாவின் பதில் யெகோவாவால் வரும். 1

Proverbs 20:24யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; 1 ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி? 1

Proverbs 21:30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1

Jeremiah 10:23யெகோவாவே, மனிதனுடைய வழி அவனால் ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனால் ஆகிறதல்லவென்றும் அறிவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 16:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 16:8Proverbs 16Proverbs 16:10 →