Proverbs 16:10
ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A divine sentence is in the lips of the king: his mouth transgresseth not in judgment.
In Context
9மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; 1 அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. 1
11நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; 1 பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். 1
Cross References
Genesis 44:15யோசேப்பு அவர்களை நோக்கி: “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்றான்.
2 Samuel 14:16என்னையும் என்னுடைய மகனையும் ஒன்றாக தேவனுடைய சுதந்தரத்திலிருந்து நீக்கி, அழிக்க நினைக்கிற மனிதனுடைய கைக்குத் தமது அடியாளை தப்புவிக்கும்படி ராஜா கேட்பார்.
1 Kings 3:28ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.
Psalms 72:1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், 1 ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 1
Proverbs 16:12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; 1 நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 1
Isaiah 32:1இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாக ஆளுகை செய்வார்கள்.