Proverbs 17:10
மூடனை நூறடி அடிப்பதைவிட, 1 புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A reproof entereth more into a wise man than an hundred stripes into a fool.
In Context
11தீயவன் கலகத்தையே தேடுகிறான்; 1 கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். 1
Cross References
Psalms 141:5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, 1 என்னைக் கடிந்துகொள்ளட்டும்; 1 அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; 1 என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; 1 அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன். 1
Proverbs 13:1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; 1 பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 1
Proverbs 19:25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 1 புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 1
Proverbs 29:19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; 1 அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். 1