Proverbs 29:19
அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; 1 அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A servant will not be corrected by words: for though he understand he will not answer.
In Context
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; 1 வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். 1
20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
Cross References
Job 19:16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; 1 என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. 1
Proverbs 30:22அரசாளுகிற அடிமைக்காகவும், 1 உணவால் திருப்தியான மூடனுக்காகவும், 1