Proverbs 17:28
பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; 1 தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; 1 விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 1
Cross References
Job 13:5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; 1 அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 1
Proverbs 15:2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1
Ecclesiastes 10:3மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான்.