Proverbs 17:27
அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; 1 விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that hath knowledge spareth his words: and a man of understanding is of an excellent spirit.
In Context
26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 1
Cross References
Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1
Proverbs 15:28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; 1 துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 1
Ecclesiastes 9:17மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள்.
James 3:2நாம் எல்லோரும் அநேக காரியங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணமனிதனும், தன் சரீரம் முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாக இருக்கிறான்.