The Bible Software
bible.software › நீதிமொழிகள் › நீதிமொழிகள் 17 › நீதிமொழிகள் 17:6

நீதிமொழிகள் 17:6

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; 1 பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Children’s children are the crown of old men; and the glory of children are their fathers.

In Context

5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; 1 ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1

7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; 1 பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. 1

Read all of நீதிமொழிகள் 17

Cross References

Genesis 50:23யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் மகனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

1 Kings 11:12ஆகிலும் உன்னுடைய தகப்பனாகிய தாவீதிற்காக, நான் அதை உன்னுடைய நாட்களிலே செய்வதில்லை; உன்னுடைய மகனுடைய கையிலிருந்து அதைப் பிடுங்குவேன்.

Job 42:16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

Psalms 128:3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 1 திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 1 உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 1

Proverbs 16:31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நீதிமொழிகள் 17:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நீதிமொழிகள் 17:5நீதிமொழிகள் 17நீதிமொழிகள் 17:7 →