Proverbs 17:7
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; 1 பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Excellent speech becometh not a fool: much less do lying lips a prince.
In Context
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; 1 பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. 1
Cross References
Job 34:12தேவன் அநியாயம் செய்யாமலும், 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே. 1
Psalms 101:3தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; 1 வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; 1 அது என்னைப் பற்றாது. 1
Proverbs 16:10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1
Proverbs 29:12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், 1 அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். 1