நீதிமொழிகள் 17:8
லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; 1 அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; 1 பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. 1
Cross References
Genesis 32:14இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,
Genesis 33:9அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான்.
Exodus 23:8லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் + 23:8 அதிகாரிகளை குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
1 Samuel 25:35அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடு உன்னுடைய வீட்டுக்குப் போ; இதோ, நான் உன்னுடைய சொல்லைக்கேட்டு, உன்னுடைய முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். 1 நாபாலின் மரணம்
Psalms 18:16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, 1 பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார். 1
Psalms 21:13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; 1 அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.