The Bible Software
bible.softwareProverbsProverbs 18 › Proverbs 18:1

Proverbs 18:1

பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், 1 எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Through desire a man, having separated himself, seeketh and intermeddleth with all wisdom.

In Context

2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், 1 தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 1

Read all of Proverbs 18

Cross References

Exodus 33:16எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.

Proverbs 2:1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1

Proverbs 17:14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; 1 ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. 1

Proverbs 20:19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; 1 ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே. 1

Proverbs 26:17வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் 1 நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். 1

Jeremiah 15:17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 18:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 18Proverbs 18:2 →