The Bible Software
bible.softwareProverbsProverbs 2 › Proverbs 2:1

Proverbs 2:1

என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My son, if thou wilt receive my words, and hide my commandments with thee;

In Context

2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 1

Read all of Proverbs 2

Cross References

Deuteronomy 30:13நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

Psalms 119:9வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? 1 உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. 1

Proverbs 3:1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1

Proverbs 4:10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 1

Proverbs 6:21அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். 1

Proverbs 8:1ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? 1 புத்தி சத்தமிடுகிறதில்லையோ? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 2:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 2Proverbs 2:2 →