Proverbs 26:17
வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் 1 நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 1
18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 1
Cross References
Proverbs 17:11தீயவன் கலகத்தையே தேடுகிறான்; 1 கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். 1
Proverbs 20:3வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; 1 மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 1
2 Timothy 2:23புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு.