Proverbs 18:11
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; 1 அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The rich man’s wealth is his strong city, and as an high wall in his own conceit.
In Context
10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 1 நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 1
12அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை. 1
Cross References
Deuteronomy 32:31தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். 1
Psalms 49:6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 1
Psalms 52:5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; 1 அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, 1 நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 1
Proverbs 10:15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; 1 ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 1
Proverbs 28:11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1
Jeremiah 9:22மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல்.