bible.software › Proverbs › Proverbs 18 › Proverbs 18:20
Proverbs 18:20
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; 1 அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A man’s belly shall be satisfied with the fruit of his mouth; and with the increase of his lips shall he be filled.
In Context
19பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட 1 கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; 1 அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். 1
21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; 1 அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 1
Read all of Proverbs 18
Cross References
Proverbs 13:2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 1 துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 1
Proverbs 22:21ஆலோசனையையும், 1 ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 1
This Verse In Other Editions
Study Proverbs 18:20