Proverbs 22:21
ஆலோசனையையும், 1 ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1
Cross References
Proverbs 1:1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 1
Luke 1:3ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
1 Peter 3:15கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்.