Proverbs 18:4
மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; 1 ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The words of a man’s mouth are as deep waters, and the wellspring of wisdom as a flowing brook.
In Context
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 1
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, 1 துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. 1
Cross References
Proverbs 10:11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Proverbs 16:22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. 1
Matthew 12:34விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
John 7:38வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
Colossians 4:6அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக. 1 இறுதி வாழ்த்துக்கள்