Proverbs 18:3
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When the wicked cometh, then cometh also contempt, and with ignominy reproach.
In Context
2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், 1 தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 1
4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; 1 ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 1
Cross References
Nehemiah 4:4எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் செய்த இகழ்ச்சியை அவர்களுடைய தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே கொள்ளையிடப்பட ஒப்புக்கொடும்.
Psalms 69:20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 1 நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 1 எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை. 1
Proverbs 11:2அகந்தை வந்தால் அவமானமும் வரும்; 1 தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 1
Proverbs 22:10பரியாசக்காரனைத் துரத்திவிடு; 1 அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். 1
Matthew 27:39அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி:
1 Peter 4:14நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.