Proverbs 18:5
வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, 1 துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
It is not good to accept the person of the wicked, to overthrow the righteous in judgment.
In Context
4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; 1 ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 1
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1
Cross References
Exodus 23:3வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே.
Leviticus 19:15“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
Deuteronomy 16:19நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; பாரபட்சம் பார்க்காமலும், லஞ்சம் வாங்காமலும் இருப்பாயாக; லஞ்சம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.
Job 13:7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, 1 அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? 1
Psalms 82:2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, 1 துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 1
Proverbs 24:23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: 1 நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. 1