The Bible Software
bible.softwareProverbsProverbs 18 › Proverbs 18:7

Proverbs 18:7

மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 1 அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

A fool’s mouth is his destruction, and his lips are the snare of his soul.

In Context

6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1

8கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1

Read all of Proverbs 18

Cross References

Judges 11:35அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.

Psalms 64:8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி 1 அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; 1 அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். 1

Proverbs 5:22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1

Proverbs 10:8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; 1 அலப்புகிற மூடனோ விழுவான். 1

Proverbs 12:13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; 1 நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 1

Proverbs 14:3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; 1 ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 18:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 18:6Proverbs 18Proverbs 18:8 →