Proverbs 14:3
மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; 1 ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the mouth of the foolish is a rod of pride: but the lips of the wise shall preserve them.
In Context
Cross References
Job 5:21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; 1 அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர். 1
Psalms 31:18நீதிமானுக்கு விரோதமாகப் 1 பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. 1
Psalms 57:4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; 1 தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; 1 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. 1
Proverbs 13:3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; 1 தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 1
Proverbs 18:7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 1 அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 1
Proverbs 22:8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; 1 அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். 1